பழைய ஆல்டோ கார் ₹24,00,000….? “இந்த காசுக்கு புது BMW-வே வாங்கலாம்” வைரல் வீடியோவால் பாகிஸ்தானை கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!
பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக, சாதாரண பொருட்களின் விலை கூட கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், 2021 மாடல் பழைய ‘சுஸுகி ஆல்டோ’ (Suzuki…
Read more