“வெயில் கொளுத்துறதுல தலை பிளக்குதா?!” வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் ஆயுர்வேத மருத்துவங்கள்… நொடியில பறந்துபோகும் வலி…!
கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது பலருக்கும் ஏற்படும் முதன்மையான பிரச்சனை தலைவலி ஆகும். உடலின் வெப்பநிலை உயர்வது மற்றும் நீர்ச்சத்து குறைவது போன்ற காரணங்களால் ஏற்படும் இந்தத் தலைவலியை ஆயுர்வேதத்தின் எளிய முறைகளைக் கொண்டு இயற்கையான முறையில் எளிதாகக் குணப்படுத்த…
Read more