ஐயோ கத்தரிக்கோல்… ஒன்றரை வருஷமா வயித்துக்குள்ளேயே வச்சிருந்த டாக்டர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம் பீகாரில் ஒரு பரிதாப உயிரிழப்பு…!!!
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரான் மாவட்டத்தில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிரசவ அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் கவனக்குறைவால் வயிற்றில் விட்டுச் செல்லப்பட்ட கத்தரிக்கோலை அகற்றும் சிகிச்சையின் போது இளம்பெண் ஒருவா் உயிரிழந்தார். ஜஜ்ராவைச் சேர்ந்த மணிபூஷன் குமாரின் மனைவி உஷா…
Read more