“வானத்தில் பறந்தபோது பிய்த்துக்கொண்டு போன விமானத்தின் கூரை”… 24,000 அடியில் நடந்த அந்த பயங்கரம்… மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பிய 89 பயணிகள் – பகீர் பின்னணி..!!!
1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி ஹவாயில் நடந்த அலோஹா ஏர்லைன்ஸ் விமானம் 243-ன் விபத்து, விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிகவும் வியக்கத்தக்க மற்றும் திகிலூட்டும் ஒரு சம்பவமாகும். ஹிலோவில் இருந்து ஹோனூலூ நோக்கி 89 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன்…
Read more