திருமணமாகாத விரக்தி… பிறந்து 16 நாட்களே ஆன அண்ணனின் குழந்தையை காலால் மிதித்து கொன்று நரபலி… நடுங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!
திருமணமாகாத விரக்தியில், மூடநம்பிக்கையின் உச்சகட்டமாக ஜோத்பூரைச் சேர்ந்த நான்கு சகோதரிகள் 16 மாத பிஞ்சுக் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாகத் திருமண முயற்சிகள் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக, நால்வரும்…
Read more