இனி 90% சதவீதமாக உயர்த்துவோம்.. மீண்டும் அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ஈரான்…? அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை..!
அமெரிக்காவுடனான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் சூழலில், ஈரான் அதிரடியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போது 60 சதவீதமாக இருக்கும் யுரேனியச் செறிவூட்டலை, அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால் 90 சதவீதமாக உயர்த்துவோம் என்று ஈரான்…
Read more