“தமிழ்நாடு அஜித்குமார் கழகம்” .. புதிய அரசியல் கட்சியினை தொடங்கும் நடிகர் அஜித்..? ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித் குமார். இவர் கார் ரேசர். இவர் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை…

Read more

நான் யானை அல்ல குதிரை… “படையப்பா ரஜினியாக மாறிய செந்தில் பாலாஜி”… திமுக ஒட்டிய போஸ்டர்.. கோவையே அதிருது..!!

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்துள்ளார் என செந்தில் பாலாஜியின் மீது சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜெயலலிதா…

Read more

“தமிழ்நாட்டிற்கு எப்போது பெருமை சேர்க்க போகிறீர்கள்”… பாஜக அண்ணாமலையுடன் சேர்ந்த நடிகர் அஜித்… போஸ்டர் அடித்து ஒட்டிய ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு…

Read more

விஜயை கழட்டி விட்டுட்டீங்களே… “தமிழகத்தின் வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்தாம்”.. தவெக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.…

Read more

தலைமைக்கு தகுதியே..! திசை தெரியாமல் செல்லும் அதிமுக கப்பலை மீட்க வருக வருக…! சசிகலாவுக்கு ஆதரவாக ஓட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு..!!

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் எழுந்தது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வமும் இருந்து 4 வருட ஆட்சியை முடித்தனர். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் உட்கட்சி பூசல்கள் என்பது…

Read more

“நடிகையை சீரழித்து 7 முறை கருக்கலைப்பு செய்த காம வெறியன்”… தரம் தாழ்ந்த… சீமானை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் அவருக்கு எதிராக பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக திராவிட பெரியார் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில்…

Read more

திமுகவை வழிநடத்தும் எம்பி கனிமொழி… பிறந்தநாளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!!

திமுக கட்சியின் எம்பி கனிமொழி. இவர் இன்று தன்னுடைய 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் திமுக கட்சியில் இணைந்த நாள் முதல் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தான் போட்டியிடுகிறார். இவர் தூத்துக்குடி எம்பி ஆக இருக்கும் நிலையில் கருணாநிதி உயிரோடு…

Read more

அண்ணாமலை பெட்ரோல், டீசல், கேஸ், ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எப்போது சாட்டையால் அடித்துக் கொள்ளப் போகிறார்…? போஸ்டர் அடித்து ஒட்டிய திமுக…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக் கொண்டார். அதன் பிறகு முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து பிப்ரவரி…

Read more

பிரம்மாண்டம்…! அவதார் 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு… செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆண்டு வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. இந்தப் படம் வசூலிலும் சாதனை பெற்று, மூன்று ஆஸ்கார் விருதுகளை வென்றது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்து அவதார்…

Read more

தவெக கட்சியின் முதல் மாநாடு…. எம்.ஜி.அர் படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்…. கோவையில் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரசிகர்கள் பலரும் தயாராகி வருகின்றனர். நடிகர் விஜய்க்கு கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளன. இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தனியார்…

Read more

“கண்டா வர சொல்லுங்க”…‌ எம்.பி சு. வெங்கடேசனை ‌ எதிர்த்து… மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!

தமிழகத்தில் திமுக மற்றும் சிபிஎம் கூட்டணியில் இருக்கும் நிலையில் தற்போது கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் 3000-க்கும் மேற்பட்ட பெண்களுடன் சேர்ந்து இலவச பட்டா கோரி தமிழக…

Read more

சம்பவம் செய்த தளபதி ரசிகர்கள்…. “234 தொகுதிகளிலும் வெறித்தனமான வெற்றி”… போஸ்டர் அடித்து கொண்டாட்டம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு…

Read more

சீறும் பாம்பை நம்பு… ஆனால் சிரிக்கும் பெண்ணை நம்பாதே… வைரலாகும் புகைப்படம்….!!

மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா. இந்த நகரத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காரில் பெண்களை அவமதிக்கும் நிலையில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார். அதாவது Believe a snake not a girl என்ற வாசகம் அடைய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு…

Read more

நாயைக் காணவில்லை… கண்டுபிடித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம்… சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்…!!!

மனிதர்களை விட நாய்கள் மீது அதிக பாசம் வைக்கும் காலம்தான் இது. நண்பர்களுடன் நடை பயிற்சிக்கு போனவர்கள் செல்லமாக வளர்த்த பிராணிகளை கைகளில் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதிகப்படியான பாசம் வைத்து நாய்களை வளர்ப்பவர்கள் இங்கு எனவே முடியாத அளவுக்கு உள்ளனர்.…

Read more

3 தலைமுறைகளாக வன்னியர்களுக்கு நாமம்…. சுயேச்சை வேட்பாளர் போஸ்டரால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, நாதக, பாமக உள்ளிட்ட மூன்று கட்சிகள் போட்டியிடுக்கின்றன. அதன்படி  திமுகவின் சிவா, பாமகவின் சி.அன்புமணி, நாதகவின் அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர். இதில், சுயேச்சை வேட்பாளர் ராஜா…

Read more

“சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்” சசிகலா வீட்டின் முன் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!

மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியதைடுத்து சசிகலா அதிமுக தொண்டர்கள் கலங்கி விட வேண்டாம். மீண்டும் ஒன்றிணைவோம் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை சசிகலா போயஸ்கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் தொண்டர்களை சந்தித்து பேசினார். இதற்கிடையில்  அவர்…

Read more

அடடே என்ன ஒரு பாசம்?…. நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ.20,000 பரிசு…. தெரு முழுக்க ஒட்டப்பட்ட போஸ்டர்…!!!

தஞ்சையில் காணாமல் போன வளர்ப்பு நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு 20,000 ரொக்க பரிசை வழங்கப்படும் என்று தெரிவித்து நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அது தனது வளர்ப்பு பிராணி மீதான பாசத்தை எஜமானர் வெளிப்படுத்தும் செயலாக…

Read more

RIP: வருந்துகிறோம் எங்க சிங்கமே…. சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த உரிமையாளர்…!!!

நெல்லையை சேர்ந்த செல்வம் என்பவர் 2019 ஆம் வருட முதல் சேவல் ஒன்றை வாங்கி வீட்டில் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட இந்த சேவலானது சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து உயிரிழந்த துக்கம்…

Read more

தமிழர்களை திருடன் என சொல்லுவான், அவன் யார்?… நீங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்….!!!!

தமிழ்நாட்டிற்கு வருவான் தமிழ் மொழியின் பெருமையை பேசுவான், கர்நாடகாவிற்கு போவான் காவிரி பிரச்சனையை தூண்டுவான், ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று சொல்லுவான் – உலக மகா நடிகன் அவன் யார்? என்று ஹேமந்த் அண்ணாதுரை என்ற வழக்கறிஞர் போஸ்டர் அடித்து தெருமுழுக்க…

Read more

இது எங்க ஸ்கூல், உங்க வீடு கிடையாது…. கோபமாக பேசிய சிறுமி…. அலறியடித்து ஓடிய சென்னை மாநகராட்சி…!!!

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தேர்தல் பணிக்காக வந்த அதிகாரிகள் பள்ளியை எந்த லட்சணத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார்கள் என்பதை அந்த பள்ளியில் படிக்கும் சிறுமி வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ வெளியிட்டதோடு…

Read more

இது ஜி Pay, “Scan பண்ணுங்க.. Scam பாருங்க”… திமுகவின் புதிய பிரசார யுக்தி…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சார யுக்திகளை பயன்படுத்தி வருகின்றன. அதன்படி திமுகவினரின் போஸ்டர் பிரசாரம்…

Read more

குடியை நிறுத்திய இளைஞர்.. போஸ்டர் அடித்த நண்பர்கள்… கொண்டாட்டம்….!!!

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிறியதாக உணவு கடை நடத்தி வருகின்றார். ஆனால் இவர் குடிப்பழகத்திற்கு அடிமையாகி தினம் தோறும் குடித்து வந்த நிலையில் கடன் வாங்கி அதையும் செலவழித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருடைய உறவினர்கள் மற்றும்…

Read more

பிரதமர் மோடியா..? வருங்கால பிரதமர் EPS-ஆ..? அதிமுகவினர் பரபரப்பு போஸ்டர்…!!!

‘பிரதமர் மோடியா? வருங்கால பிரதமர் எடப்பாடியா?’ என சிவகங்கையில் அதிமுகவினரால் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது குஜராத் மோடியா? இந்த தமிழ்நாட்டு லேடியா? என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசி இருந்த பாணியில்…

Read more

எனக்கே “கண்டா வர சொல்லுங்க” போஸ்டரா…? எம்பி சு.வெங்கடேசனின் தரமான செயல்…!!

மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பெயரும் இல்லாமல், முகவரியும் இல்லாமல், “கண்டா வர சொல்லுங்க; எங்க தொகுதி எம்பி.,-ஐ காணோம்” என மொட்டையாக ஒரு சில எதிர்க்கட்சியினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் போஸ்டர் அடித்து…

Read more

எம்.ஜி.ஆராக விஜய், ஜெயலலிதாவாக சங்கீதா…. போஸ்டரால் பெரும் பரபரப்பு…!!!

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்தே அவர் தனது கட்சி பணிகளைத் தொடங்கியுள்ளார் என பேச்சுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

பூனையை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டா, செக்டர் 62 பகுதியைச் சார்ந்தவர் அஜய் குமார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக ஷிக்கு (Chekku) என்று பெயரிடப்பட்ட பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் 24ஆம் தேதியிலிருந்து பூனை மாயமாகி இருக்கிறது. இந்த…

Read more

ரஜினியை காமராஜர் போல் சித்தரித்து…. பிறந்தநாளுக்கு வித்தியாசமான போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு காமராஜரை போல் சித்தரித்து மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ரஜினியின்…

Read more

என்னதான் சண்டையா இருந்தாலும் இப்படியா?… கோபத்தில் தந்தையை விற்க முயன்ற 8 வயது சிறுவன்… வைரலாகும் விளம்பர போஸ்டர்…!!!

8 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய தந்தையை விற்பதற்காக வீட்டின் முன்பு விற்பனை பலகையை வைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. எட்டு வயது சிறுவனுக்கும் அவரின் அப்பாவுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன் சண்டை…

Read more

“தம்பி பொறுத்தது போதும், அரசியலுக்கு வா” கவனம் ஈர்த்த விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்…!!

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில், ‘தம்பி பொறுத்தது போதும், அரசியலுக்கு வா’ என்று முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் நடிகர் விஜய்யை முதல்வர் பதவியேற்க அழைப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை…

Read more

ஆடியோ லான்ச் இல்லைனா என்ன, ஆட்சியை புடிச்சுட்டா போச்சு! என்ன நண்பா?… ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய விஜய் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற இருந்த லியோ பட இசை வெளியீட்டு விழா…

Read more

ஆடியோ லான்ச் இல்லைனா என்ன..? ஆட்சிய புடிச்சிட்டா போச்சி…. விஜய் ரசிகர்கள் அட்ராசிட்டி…!!!

சென்னையில் நடைபெற இருந்த லியோ படத்தின்  இசை வெளியீட்டு விழாவானது ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் ரசிகர்கள் பல்வேறு வகைகளில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்கள் ஒருபடி மேலே சென்று போஸ்டர்…

Read more

“வருங்கால பிரதமர் எடப்பாடியார் அழைக்கிறார்”… அதிருப்தியில் பாஜகவினர்…!!

அதிமுக மாநாடு மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வருங்கால பிரதமர் எடப்பாடியார் அழைக்கிறார் என, மதுரை, சிவகங்கை பகுதிகளில் அதிமுக நிர்வாகி மணிமாறன் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த…

Read more

போஸ்டரை கிழித்து எறிந்த ரஜினி ரசிகர்கள்…. முற்றும் விஜய் vs ரஜினி சண்டை..!!

கடந்த ஜனவரி மாதம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது பேசிய சரத்குமார் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். அதிலிருந்து ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் பறித்து விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் ஒரே…

Read more

சைவம் உண்பவர்களுக்கே இங்கே உட்கார அனுமதி…. சர்ச்சையை ஏற்படுத்திய போஸ்டர்…!!

மும்பை ஐஐடி வளாகம் ஒன்றில் சைவ மற்றும் அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு என்று தனித்தனி தட்டு கொடுப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் உட்கார அனுமதி இல்லை என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பை…

Read more

கிண்டியாரே தயாரா?… சேலத்தில் பரபரப்பை கிளப்பும் திமுகவினரின் போஸ்டர்…!!!

தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.…

Read more

உதயநிதியின் “மாமன்னன்” படத்துக்கு எதிராக போஸ்டர்…. பரபரப்பு…..!!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து…

Read more

“இங்கு அரசியல், வியாபாரம் பற்றி பேசக்கூடாது”…. பிரபல உணவகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!

சென்னையில் பிரபலம் வாய்ந்த அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு…

Read more

“மதுரையில் மாநாடு”…. 2024-ல் பாராளுமன்றம்… 2026-ல் தமிழக சட்டமன்றம்….. பரபரப்பை கிளப்பிய தளபதி போஸ்டர்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கம் மாற்றிய நிலையில் அதன் மூலம் பல்வேறு விதமான உதவிகளை…

Read more

மதுரையில் விஜய் மாநாடு?…. போஸ்டர் மூலம் பரபரப்பை கிளப்பிய விஜய் மக்கள் இயக்கம்…!!!

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் குறித்து பல அரசியல் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்த மீரா ஜாஸ்மின்…. எந்த படத்தில் தெரியுமா?…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா ஆகிய திரைப்படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் இப்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு இந்த படத்தில் மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். “டெஸ்ட்”…

Read more

“ஜெயிலர்” பட போஸ்டர் வெளியீடு…. நியூ லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் “ஜெயிலர்”. நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கும்…

Read more

தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி எதற்கு? #DictatorRavi, #GetoutRavi…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

“ஆதிபுருஷ்” படத்திற்கு வந்த அடுத்த தலைவலி…. படக்குழு மீது பாய்ந்த புகார்…..!!!!

டைரக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக கொண்டு தயாராகி வரும் படம் “ஆதிபுருஷ்”. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்களானது…

Read more

மாஸ் பக்கா மாஸ்…! “பத்து தல பழனிச்சாமி” இணையத்தை கலக்கும் போஸ்டர்…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்ற பின்பு இன்று நடைபெற்று…

Read more

பிரதமர் மோடிக்கு எதிரான போஸ்டர்கள் அகற்றம்….. பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக சுமார் 100 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு இதுகுறித்து 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு எதிராக…

Read more

அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?…. தேனியில் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டர்….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஓபிஎஸ் முழுமையாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச் செயலாளர் வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நேற்று…

Read more

“8 தோல்வி எடப்பாடியே அதிமுகவை விட்டு ஓடிவிடு”…. இபிஎஸ்-ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் டீம்… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ்…

Read more

ஃபர்ஸ்ட் கல்யாணம் பண்ணுங்க.. அப்புறம் காசு கொடுங்க… எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான செய்திகள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு வித்தியாசமான போஸ்டர் இணையதளத்தில் படு வைரலாக வலம் வருகிறது. அதாவது பொது மக்களிடம் காசு இல்லை என்றாலும் Buy Now Pay Later என…

Read more

கட்சியை அழிக்கும் பழனிச்சாமியே கட்சியை விட்டு வெளியேறு….. பெரும் பரபரப்பு போஸ்டர்…..!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்ற அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.…

Read more

மதுரையில் எடப்பாடிக்கு எதிராக பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…. இணையத்தில் வைரல்…..!!!!!

இபிஎஸ்ஐ கட்சியில் இருந்து வெளியேறக் கூறி ஓபிஎஸ் தரப்பினர் மதுரையில் ஒட்டி உள்ள போஸ்டரால் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஓபிஎஸ் தரப்பினர் அடித்துள்ள அந்த போஸ்டரில் “கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா வகித்து வந்த பதவியை கபளிகரம்…

Read more

Other Story