இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான செய்திகள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு வித்தியாசமான போஸ்டர் இணையதளத்தில் படு வைரலாக வலம் வருகிறது. அதாவது பொது மக்களிடம் காசு இல்லை என்றாலும் Buy Now Pay Later என EMI மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருமணம் செய்வதற்கும்‌ Marriage Now Pay Later என்ற வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது. இதற்கும் கடன் தருவதாக சில நிறுவனங்கள் சொல்கிறது. இதன் மூலம் செலவு செய்து விட்டு பின்னர் மாதந்தோறும் இஎம்ஐ மூலம் பணத்தை செலுத்தி கொள்ளலாம். மேலும் இது தொடர்பான போஸ்டர் தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.