மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறி குழம்பு, சூப் எல்லாமே வரும்: செந்தில் பாலாஜிக்கு ஜெயிலில் சொகுசு வாழ்வு!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீங்க எல்லாம் யாருமே உள்ள போக முடியாது. ஜெயில்ல உள்ள என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுமா ? உள்ள போய் பார்க்க முடியாது. செந்தில் பாலாஜிக்கு பஸ்ட் கிளாஸ் கொடுத்திருக்காங்க. உள்ள என்ன நடக்குனா…. ஜெயிலர்…
Read more