“பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் இயற்கை வழி!”.. தாய்ப்பால் அளிப்பதால் கிடைக்கும் ஆரோக்கியப் நன்மைகள்… மருத்துவர்கள் தரும் விழிப்புணர்வு..!!!
தாய்ப்பால் கொடுப்பது என்பது வெறும் குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கும் செயல் மட்டுமல்ல, அது தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு மகத்தான இயற்கை நிகழ்வாகும். பொதுவாகத் தாய்ப்பால் குழந்தைக்கு மட்டுமே நல்லது என்ற தவறான எண்ணம் சமூகத்தில் பரவலாக…
Read more