விருச்சிகம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! செல்வநிலை உயரும்..!!
விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று சாதுரியமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். செல்வநிலை சீராக இருக்கும். இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிலும் பொறுமையுடன் ஈடுபடுங்கள். யாரையும் குறைகூற வேண்டாம். வீன்…
Read more


