“ஆல் ஏரியாலேயும் அண்ணன் கிங்கு டா” யாரும் செய்யாத சாதனையை செய்துகாட்டிய விராட் கோலி..!!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளில் வீழ்த்திய…
Read more