எந்த மனிதரையும் சாதியின் பெயரால் தள்ளி வைக்க கூடாது: முதல்வர் முக.ஸ்டாலின்
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் பேசினார். அதில், எல்லாருக்கும் எல்லாம் என்ற ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. கோயில்களில் நமது கலைகளின் சின்னங்களாக, பண்பாட்டு சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பகலைகளின் சாட்சிகளாக இருக்கின்றன. நம்முடைய கலை, …
Read more