சதுரகிரி செல்ல இன்று முதல் 25 வரை அனுமதி…. பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி, அம்மாவாசை வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல முக்கிய நாட்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதால் தற்போது…
Read more