ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்….!!!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்., சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில்…
Read more