23 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் நடிகை… பெருமூச்சு விட்ட விக்னேஷ் சிவன்..!!!
அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் துணிவு. இப்படத்தை தொடர்ந்து லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். அனிருத் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. ஆனால்…
Read more