ரொம்ப பெரிய மனசு.! ரொக்க பரிசு 4.15 லட்சம் ரூபாயை இலங்கை மைதான ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுத்த ஆட்ட நாயகன் சிராஜ்..!!
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார். 2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையும், இந்திய அணியும் இன்று கொழும்பில் உள்ள ஆர்…
Read more