இதுல என்ன தப்பு இருக்கு…? தொட்டதெல்லாம் குற்றம்னு சொல்லுறாங்க… அண்ணாமலை வேதனை!!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது, ஸ்டாலின் அவர்கள் பாத்தீங்கன்னா…. எஸ்கேப் ஆயிட்டார். நீட்டை பத்தி அதிகமா பேசுறதில்லை. உதயநிதி கிட்ட கட்டிட்டாரு. ஏனென்றால் அவருக்கு தெரியும். இது நடக்காதுன்னு.. எனவே ஸ்டாலின் அவர்கள் இந்த சிக்கலில் சிக்குவதற்கு வாய்ப்பு இல்லை.…
Read more