• November 16, 2025
“வேலை இருக்குப்பா… வந்துடறேன்” – மகளிடம் சொல்லிவிட்டுப் போன அப்பா! காவல் நிலைய விபத்தில் தையல்காரரின் சோகமான முடிவு..!!!

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரில், 57 வயதான முகமது ஷாஃபி பரே என்ற தையல்காரரும் ஒருவர். அரியானாவின் ஃபரிதாபாத்தில் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட அதிக வெடிபொருட்களின் மாதிரிகளைப் பிரித்தெடுக்கும் பணியில் காவல்துறை…

Read more

  • November 16, 2025
2026ல் மெகா ட்விஸ்ட்: NDA கூட்டணிக்கு விஜய் வருவார்! – பாஜக நிர்வாகி நாச்சியப்பன் கூறிய ‘திடீர்’ தகவல்! – அரசியலில் அதிரடி சலசலப்பு!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  எதிர்காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய வாய்ப்பு இருப்பதாக பாஜக மாநில இணை அமைப்பாளர் நாச்சியப்பன் கருத்துத் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சிறப்பான…

Read more

  • November 16, 2025
குழந்தைகள் தினத்தில் கொடூரம்: 10 நிமிட தாமதத்திற்காக 100 சிட்-அப்ஸ்! – பள்ளி நிர்வாகத்தின் தண்டனையால் 12 வயது மாணவி உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம், வசை பகுதியில் உள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 6ஆம் வகுப்பு மாணவி காஜல் கோண்ட் (12), குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்கு வெறும் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தததற்காகக் கொடுக்கப்பட்ட கொடூரத் தண்டனையால் உயிரிழந்த…

Read more

  • November 15, 2025
சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்: கூண்டோடு காலி… கான்வே, பதிரானா உட்பட 11 வீரர்கள் விடுவிப்பு! – அணியை முழுமையாக மாற்றியமைத்த நிர்வாகம்..!!!

2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்களைத் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி நிர்வாகம் மிகப்பெரிய அதிரடியைச் செய்துள்ளது. ஐபிஎல்-ன் மிக முக்கியமான வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்  ஒரு பகுதியாக, சிஎஸ்கே-வின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும்…

Read more

  • November 15, 2025
திடீர் திருப்பம்…! “வலுப்பெறும் எடப்பாடியார் அணி…” ஃபார்வர்டு பிளாக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி இணைவதாக இன்று (நவம்பர் 15) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது எனத் தீர்மானம்…

Read more

  • November 15, 2025
பீகார் தோல்வியை வைத்துச் சீண்டல்! – “நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை” – அரசியல் களத்தில் சூடுபிடித்த காங்கிரஸ் vs அதிமுக மோதல்..!!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியைச் சுட்டிக்காட்டி, “காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவை இல்லை, ஊருக்கும் தேவை இல்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்குத் தமிழக…

Read more

  • November 15, 2025
‘திடீர்’ மூவ்! “தேதி குறித்தார்” ஆளுங்கட்சியின் கண்டனத்திற்குப் பதிலடி கொடுக்க எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு..!!

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், திமுகவின் இந்தக் கண்டன நடவடிக்கையைக் கண்டிக்கும்…

Read more

இனி உரிமம் இல்லாமல் கடை போட முடியாது! – பானிபூரி, வடை, பக்கோடா விற்பனையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை போட்ட ‘திடீர்’ உத்தரவு..!!!

தமிழகம் முழுவதும் தள்ளுவண்டியில் உணவுப் பொருட்களை வைத்து விற்பனை செய்யும் அனைத்து உரிமையாளர்களும், உணவு பாதுகாப்புத்துறை விதிகளின்படி முறையாக உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பாக, பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்டவற்றை…

Read more

  • November 15, 2025
திராவிடக் கட்சிகள் தோள் மீது ஏறி..’: தமிழக அரசியலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் நிலை குறித்து சீமான் வைத்த அதிரடிக் குற்றச்சாட்டு..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், திருச்சியில் இன்று (நவம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி மற்றும் தமிழக அரசியல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி…

Read more

  • November 15, 2025
பாஜக வெற்றிக்குக் காரணம் ‘இது தான்! – நடிகர் விஜய்யின் கருத்தை ஆமோதித்தார்… என்ன நடக்கிறது வாக்காளர் பட்டியலில்? சீமான் வைத்த அதிர்ச்சி விமர்சனம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் இன்று (நவம்பர் 15) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த சீமான், “பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதற்கு…

Read more

  • November 15, 2025
‘ஓட்டுப் போட முடியாமலே போகலாம்’: அவசர கதியில் நடக்கும் ‘SIR’ பணிகள்! – தேர்தல் ஆணையத்தின் மீது விஜய் வைத்த குற்றச்சாட்டு வீடியோ..!!

​தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR பணிகள்) குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து புதிய காணொளியை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், தமிழகத்தில் நடைபெற்று வரும் ‘SIR’ பணிகள் முடிவடைந்த பிறகு,…

Read more

  • November 15, 2025
சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு நவ. 17, 18 தேதிகளில் அதி கனமழை எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஜேமசந்திரன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர்…

Read more

  • November 15, 2025
திருவள்ளூரில் பயங்கரம்: காதில், கழுத்தில் இருந்த நகைகளைக் கழற்ற விடாத மூதாட்டி: அரிவாளால் வெட்டி கொடூரமாகக் கொலை..!!

​திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள குளேமேனி கிராமத்தில், நகைக்காக 55 வயது மூதாட்டி சரஸ்வதி கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சரஸ்வதி வீட்டில் இருந்தபோது, உள்ளே அத்துமீறி நுழைந்த ஒரு…

Read more

  • November 15, 2025
திடீர் ட்விஸ்ட்! சிஎஸ்கே-வுக்கு சஞ்சு சாம்சன்.. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு ரவீந்திர ஜடேஜா: ரூ.18 கோடி டிரேட் பின்னணியில் நடந்த மெகா டீல்..!!

ஐபிஎல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள மிகப்பெரிய வீரர்கள் பரிமாற்ற ஒப்பந்தத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பர் பேட்டருமான சஞ்சு சாம்சன், 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இணைவதாக சிஎஸ்கே நிர்வாகம் இன்று (நவம்பர் 15)…

Read more

  • November 15, 2025
“அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆவது சினிமாவில் தான் நடக்கும்’: விஜய்யை மறைமுகமாகச் சாடிய ஆந்திர அமைச்சர் ரோஜா! – அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு!

நடிகை மற்றும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்-யின் அரசியல் பிரவேசம் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் லெனின் பாண்டியன் படத்தில் நடித்திருக்கும் ரோஜா, அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது,…

Read more

  • November 15, 2025
புதுச்சேரியில் விஜய் ஆட்டம் ஆரம்பம்! – பா.ஜ.க., அ.தி.மு.க.வின் 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தவெக-வில் இணைந்தனர்… புஸ்ஸி ஆனந்தின் ‘மாஸ்டர் பிளான்’!!

​திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைப்போலவே, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தமிழகம், புதுச்சேரியில் தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மற்ற பிரதான கட்சிகளில் இருந்து விலகும் முக்கியப் பிரமுகர்களைத் தவெக தனது…

Read more

  • November 15, 2025
16 வயதுச் சிறுமியை ‘வீட்டு வேலைக்கு அழைத்து வந்து பாலியல் தொழில்’! – வங்கதேசப் பெண்ணுக்கு வேலூர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

​வேலூருக்கு வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வங்கதேசப் பெண்ணான முஸ்கான் (39) என்பவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்கான்,…

Read more

  • November 15, 2025
விவசாயிகள் கவனத்திற்கு: பிரதம மந்திரி கிஸான் நிதி திட்டம்! 21வது தவணை பணம் எப்போது வரும்? வெளியான முக்கிய தகவல்..!!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி பெறும் கோடிக்கணக்கான விவசாயிகள், தற்போது 21வது தவணையான ரூ.2,000-க்காகக் காத்துக் கிடக்கின்றனர். வழக்கமாக, ஒவ்வொரு நான்கு மாத இடைவெளியில் தவணைகள் வழங்கப்படும் நிலையில், தீபாவளி…

Read more

  • November 15, 2025
‘பாஜகவுக்கு இழுக்க மிரட்டல்’? – கரூர் கூட்ட நெரிசலுக்குப் பின்னால் நடக்கும் ரகசியம்! ‘தவெக’ திட்டவட்டமான பதில்..!!

​கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை முன்வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) பாஜக கூட்டணிக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், அதற்கு மிரட்டல் தந்திரங்களைக் கையாள்வதாகவும் எழுந்த பரவலான வதந்திகளுக்கு அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண்ராஜ் திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். தவெக, பாஜகவின் கொள்கைகளுக்கு…

Read more

  • November 15, 2025
காலையிலேயே பயங்கரம்..! காவல் நிலையத்தில் வெடிபொருள் வெடிப்பு! – தடயவியல் குழு, போலீசார் உட்பட 9 பேர் பலி.! அதிர்ச்சி வீடியோ ..!!

ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியானாவில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளைப் பிரித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #Breaking…

Read more

  • November 15, 2025
ரஜினி – கமல் படத்திலிருந்து சுந்தர் சி விலகல்: குஷ்பு குறித்து ஏடாகூட கேள்வி கேட்ட ரசிகருக்கு ‘பளார்’ பதிலடி!

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. சுந்தர் சியின் விலகலுக்கான காரணம் குறித்து…

Read more

  • November 15, 2025
இரட்டைத் துயரம்: நவ்காம் காவல் நிலையத்தில் வெடிவிபத்து! – டெல்லி தாக்குதல் வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது நடந்த கோரச் சம்பவம்..!!!

தலைநகர் டெல்லியில் கடந்த 10-ஆம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகப் ஃபரிதாபாத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் 360 கிலோ வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக காஷ்மீரின் புல்வாமா…

Read more

  • November 14, 2025
‘பவுமாவை’ குள்ளன் என்ற பும்ரா! ஸ்டம்ப் மைக்கில் பதிவான அதிர்ச்சிப் பேச்சு: தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் எடுத்த அதிரடி முடிவு ?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பந்துவீசிக் கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுடன் உரையாடிய பும்ரா, தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா…

Read more

  • November 14, 2025
தமிழகம் முழுவதும் நாளை (நவ. 15) அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!!!

​தமிழ்நாடு முழுவதும் நாளை (நவம்பர் 15) ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெறுவதையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாகப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுவாக, சனிக்கிழமைகளில் சில வகுப்புகளுக்குப் பள்ளிகள் இயங்கும் நிலை இருந்தாலும், தேர்வுகள் நடப்பதன் காரணமாக…

Read more

  • November 14, 2025
கேப்டன்சிக்கு ஆங்கிலம் அவசியமா? – ‘வீரனைத் தெரிந்துகொள்வதுதான் தலைமை’ – அக்சர் படேலின் அதிரடி பதில்..!!

இந்திய அணியின் அனுபவமிக்க ஆல்-ரவுண்டரும், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான அக்சர் படேல், தலைமைப் பண்பு குறித்து மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு கேப்டனாக இருப்பவர், சிறப்பாக ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தை…

Read more

  • November 14, 2025
“மிரட்டலான பாதுகாப்பு” பாகிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு வீஐபி பாதுகாப்பு..! கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி..!!!

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள், இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பித் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) அவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாரியத்தின் அனுமதியின்றித்…

Read more

  • November 14, 2025
அசுர ஆட்டம்..!! 32 பந்துகளில் சதம்… 15 சிக்ஸர்கள் பறக்கவிட்ட 15 வயது வைபவ்! – தெறிக்கவிட்ட இளம் சிங்கத்தின் ஆட்டம்..!!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடரில், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் இந்தியா ஏ அணித் தரப்பில் களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை மிரள வைத்தார். இடது…

Read more

  • November 14, 2025
‘ராங் சைடு’ல வந்து மோதிட்டு நடுரோட்டில் ரகளை! – காவலர் பேசியும் கேட்காத பெண்ணால் 1 கி.மீ. போக்குவரத்து ஜாம்! வைரல் வீடியோ..!!

பெங்களூருவில் உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரோ நிலையம் அருகே உள்ள பாலத்தில், ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவர் ஆட்டோ ரிக்‌ஷாவுடன் சிறிய விபத்தில் சிக்கியதால், அப்பகுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுப் பெரும் குழப்பம் நிலவியது. தவறான பக்கத்தில்…

Read more

  • November 14, 2025
Breaking: பிரபல இயக்குநர் வி. சேகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

​தமிழ் சினிமாவின் குடும்பத் திரைப்படங்களை இயக்கியதில் தனித்துவம் பெற்றவரும், நடிகருமான இயக்குநர் வி. சேகர் இன்று (நவம்பர் 14) காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…

Read more

  • November 14, 2025
டெல்லியில் பயங்கரம்! “என்னைச் சுடுவாயா?” – ஊபர் ஓட்டுநரை நோக்கி துப்பாக்கி காட்டி மிரட்டிய பயணி: முன்பதிவு மோதலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியின் லக்ஷ்மி நகர் பகுதியில், முன்பதிவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு பயணி துப்பாக்கியைக் காட்டி ஊபர் (Uber) ஓட்டுநரை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சண்டையின்போது, ஒரே நேரத்தில் இரண்டு சவாரிகளைப் பயணி முன்பதிவு செய்ததால் குழப்பம்…

Read more

  • November 14, 2025
FLASH : இன்று நள்ளிரவு முதல் அமல்! FASTag இல்லாதவர்களுக்கு இரட்டிப்பு கட்டணம்: சுங்கச்சாவடிகளில் புதிய விதி!

​சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின்படி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு (நவம்பர் 15) முதல் FASTag இல்லாத வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. FASTag இல்லாமல் ரொக்கமாகக் கட்டணம் செலுத்தும் வாகனங்கள், இனி…

Read more

  • November 14, 2025
திடீர் திருப்பம்… அதிமுக நிர்வாகியின் மனைவி கொலை வழக்கில் ஓட்டுநர் கொடுத்த பகீர் வாக்குமூலம்… பேரம் பேசப்பட்ட செங்கல் சூளை.. வெளிவந்த உண்மை ..!!!

கோயம்புத்தூர் அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி நிகழ்ந்த பெண் கொலை வழக்கில், அதிமுக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், கவிசரவணக்குமார் என்ற அதிமுக நிர்வாகியின் மனைவி மகேஸ்வரி, கார் ஓட்டுநர் சுரேஷ் என்பவரால்…

Read more

  • November 14, 2025
அடுத்த 3 நாட்களுக்கு மழை கொட்டும்! வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்: 11 மாவட்டங்களுக்கு IMD ரெட் அலர்ட்..!!

​வங்கக் கடலில் எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதியையொட்டி புயல் சின்னம் உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குப் பரவலாகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று…

Read more

  • November 14, 2025
அடுத்த டார்கெட் தமிழ்நாடு, மேற்குவங்கம், உ.பி.! – தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கப் போவதாக அகிலேஷ் யாதவ் ஆவேசம்..!!!

​உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் தேர்தல் முடிவுகளை ஒட்டித் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பீகார் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்குச் சாதகமாக வந்திருப்பதன்…

Read more

  • November 14, 2025
பதற வைக்கும் சோகம்: செல்ல நாய் கடித்தது! – ரேபிஸ் தாக்கித் துடிதுடித்து இறந்த கல்லூரி மாணவன்! சுகாதாரத் துறை சொன்ன பகீர் தகவல்..!!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், தமது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடித்ததால் ஏற்பட்ட ரேபிஸ் (வெறிநாய் கடி) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (நவ. 14) கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

Read more

  • November 14, 2025
தெரு நாய்களின் மரண ஓலம்: ‘பொதுச் சுகாதாரம்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தெருநாய்கள் படுகொலை? – விலங்கு நல அமைப்புகள் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

2030-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பையை ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுடன் இணைந்து நடத்தும் மொராக்கோ, இந்தக் கால்பந்துப் போட்டிக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, பொதுச் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தெருநாய்களைக் கொன்றதாக விலங்கு நல அமைப்புகள் குற்றம்…

Read more

  • November 14, 2025
அடுத்த ஷாக்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஓட்டுநர் குடும்பத்தில் சோகம்: பாசத்துடன் ஓடோடிச் சென்று இரங்கல்..!!

துணை முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் பாலா என்பவரது தந்தை ரவி, இன்று (நவ. 14) திடீரென உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை சேதுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தனது ஓட்டுநரின் தந்தை மறைவுச் செய்தி அறிந்த துணை…

Read more

  • November 14, 2025
மாறியது பிகார் அரசியல் வரலாறு? – 190 இடங்களுக்கு மேல் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை; ராகோபூரில் தேஜஸ்வி யாதவுக்குத் தோல்வி முகம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களில், எதிர்க்கட்சிகளின் ‘மகாகத்பந்தன்’ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவருமான தேஜஸ்வி யாதவ், தனது தொகுதியான ராகோபூரிலேயே ஆரம்ப கட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்…

Read more

  • November 14, 2025
அரசியலில் இருந்து விலகுகிறாரா பிரசாந்த் கிஷோர்? தான் கொடுத்த வாக்குறுதியால் ஏற்பட்ட நெருக்கடி..!!!

பிகார் மாநில சட்டமன்றத் தேர்தலில், தான் புதிதாகத் தொடங்கிய ‘ஜன சுராஜ்’ கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததாலும், முதலமைச்சர் நிதிஷ்குமார் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னர் கொடுத்திருந்த வாக்குறுதியாலும், அரசியல் வியூக…

Read more

  • November 14, 2025
“எனக்கு வேலை கொடு, இல்லைன்னா நானும் சாவேன்!” – அண்ணன் தற்கொலைக்குப் பின் வேலை கேட்டு கதறும் விதவை சகோதரி..!!

டெல்லி ஜந்தர் மந்தரில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு லோகேந்திர சக்ஸேனா என்பவர் அண்மையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்தியப் பிரதேசம், மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த லோகேந்திரா, தனது கணவரை இழந்த சகோதரிக்குக் கருணை அடிப்படையில் கல்வித் துறையில் வேலை கிடைக்க…

Read more

  • November 14, 2025
சிறுமியை வீடியோ காலில் மணந்து, நண்பனை முதலிரவுக்கு அனுப்பி பலாத்காரம் செய்த இளைஞர்… அதிர்ச்சி சம்பவம்..!!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் ராஜ் என்ற இளைஞர், சமூக வலைத்தளங்கள் வாயிலாக சத்தீஸ்கர் மாநிலத்தின் 13 வயதுச் சிறுமியுடன் நட்பாகப் பழகி, பின்னர் அவரைக் கட்டாயப்படுத்தி காதலுக்குச் சம்மதிக்க வைத்துள்ளார்.இந்தக் கொடூரச் செயலின் உச்சகட்டமாக, அச்சிறுமியை வீடியோ அழைப்பின் மூலம்…

Read more

  • November 14, 2025
அரசியல் ஆய்வாளர்கள் கணிப்பு பலிக்கவில்லை… இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள சீமாஞ்சல் கோட்டையில் NDA அதிரடி! – 10 தொகுதிகளில் முன்னிலை பெரிய வெற்றி..!!

பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சீமாஞ்சல் பிராந்தியத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) காட்டியுள்ள செயல்பாடு அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில்,…

Read more

  • November 14, 2025
பா.ஜ.க.வின் அபார எழுச்சி; காங்கிரஸ் 61-ல் போட்டியிட்டு வெறும் 10 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை! – பெரும் சறுக்கல்..!!

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களைத் தாண்டி, 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது. இக்கூட்டணியில்,…

Read more

  • November 14, 2025
அதிர்ச்சியில் விஜய்..! ‘கரூர் சம்பவம்’ எதிரொலி! – தவெக-விலிருந்து கூண்டோடு விலகிய 30+ நிர்வாகிகள்! – விசிக-வில் இணைந்தனர்..!!

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சிக்குள் சமீபத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ‘கரூர் சம்பவம்’ எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் விலகி, பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்த வரிசையில், கடலூர் மற்றும் வடலூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 30-க்கும்…

Read more

  • November 14, 2025
பாஜக-வின் அதிரடி வியூகம் வெற்றி: தேர்தல் களத்தில் இறங்கிய நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர் அமோக முன்னிலை!

பீகார் சட்டமன்றத் தேர்தலில், தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த பிரபல நாட்டுப்புறப் பாடகி மைதிலி தாக்கூர், அவர் போட்டியிட்ட தர்பங்கா மாவட்டத்தின் அலி நகர் தொகுதியில் இன்று (நவ. 14) நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே…

Read more

  • November 14, 2025
நிதிஷ் குமாரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியா? கூட்டணிக்குள் பாஜக ஆதிக்கம்: – பீகார் அரசியல் களத்தில் பரபரப்பு..!!!

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்ட நிலவரங்கள், நீண்டகாலமாக முதலமைச்சராகப் பதவி வகிக்கும் நிதிஷ்குமாரின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இன்று (நவ.14) காலை 9:30 மணி நிலவரப்படி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA)…

Read more

  • November 14, 2025
பீகார் தேர்தல் முடிவுகள்: ஆரம்பத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெருமளவு முன்னிலை!

பீகார் மாநில சட்டப்பேரவையின் 243 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்ப கட்டமாக, தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தற்போது 190 தொகுதிகளுக்கான நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணி…

Read more

  • November 14, 2025
அதிமுக-விலிருந்து திமுக-வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு திமுக-வில் வழங்கப்பட்ட புதிய பொறுப்பு!- துரைமுருகன் அறிவிப்பு..!!

முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாகப் பணியாற்றியவருமான மைத்ரேயன், கடந்த ஆகஸ்ட் மாதம் அ.தி.மு.க.விலிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க.) இணைந்த நிலையில், அவருக்கு உடனடியாகக் கட்சிப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மைத்ரேயன்,…

Read more

  • November 14, 2025
Breaking: டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு குற்றவாளியின் வீடு இடிப்பு! – புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை!

டெல்லியின் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டைத் தூண்டிய பயங்கரவாதி டாக்டர் உமர் முகமது என்ற உமர் உன்-நபியின் வீடு இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் இடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள புல்வாமாவில் அமைந்துள்ள இந்த மருத்துவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர்…

Read more

  • November 14, 2025
சிக்கிம் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி! – ரத்தக் கசிவு, உயர் ரத்த அழுத்தத்தால் திடீர் உடல்நலக்குறைவு..!!!

சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங், ரங்போ மைதானத்தில் நடைபெற்ற இசைப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டபோது, அவருக்கு திடீரென மூக்கில் ரத்தக் கசிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காகக் கேங்டாக்கில்…

Read more

Other Story