ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியானாவில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகளைப் பிரித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
#Breaking | Blast reported inside/near #Nowgam Police Station, which was probing a busted #TerrorModule.
Cause unknown. Injuries feared, people being rushed to hospital.
Massive fire seen in visuals; ambulances & fire tenders on the spot. pic.twitter.com/6kDafgCtNk— Anuvesh Rath (@AnuveshRath) November 14, 2025
“>
உயிரிழந்தவர்களில் தடயவியல் குழுவினர் மற்றும் காவல் துறையினர் அடங்குவர். இந்தச் சம்பவத்தில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
Death toll rises to 9 & 30 are injured in the Nowgam Police Station blast.Police & FSL officials inspecting explosives seized from Jaish-e-Mohammad’s Faridabad module are among those lost. Praying for the swift recovery of injureds, Pakistan-sponsored terrorism costing us dearly pic.twitter.com/L5iJkDbj9p
— Baba Banaras™ (@RealBababanaras) November 15, 2025
“>
இவர்களில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த பலத்த வெடி விபத்தினால் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்களும் முற்றிலும் சேதமடைந்தன.
