“சுடுகாட்டுக்கு போனதும் சிதையில் வைக்கப்பட்ட 40 வயது பெண்ணின் பிணம்”… எரிக்கும் நேரத்தில் உடலில் அசைவு… உயிர் இருக்குதா..? உடனே ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு ஓடிய குடும்பத்தினர்… டாக்டர் சொன்ன ஷாக்கிங் தகவல்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 40 வயது பெண் சிதையில் வைக்கப்பட்டபோது உயிருடன் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொங்கா கிராமத்தைச் சேர்ந்த துர்காவதி என்பவர் ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மஞ்சள்…

Read more

Other Story