“இப்பதானே புதுசா கட்டுனாங்க”… கொட்டும் மழையிலும் சாலை போடுறாங்களா.. திடீரென விழுந்த பள்ளம்… இது நடு ரோடா இல்ல குளமா.. அடுத்தடுத்து கவிழ்ந்த மூன்று லாரிகள்… பதற வைக்கும் காணொளி..!
ஒடிசா மாநிலம் கேந்திரபடா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு நடுவே தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியது. பாரதீப்-சண்டிகோல் இடையேயான தேசிய நெடுஞ்சாலை-53-ல் இந்த சம்பவம் நடைபெற்றது. புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஒரு பகுதி திடீரென கீழே இறங்கியதால்,…
Read more