மக்களே…. இனி இது வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.…
Read more