தமிழக அரசின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பணி: இளநிலை மறுவாழ்வு அலுவலர்.
காலி பணியிடங்கள்: 7
சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,30,800
கல்வி தகுதி: முதுகலை பட்டம்
வயது: 37- க்குள்
தேர்வு: கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.