”தலைவா பார்த்து….” பிரசார வாகனத்தில் நிலைதடுமாறி விழுந்த விஜய்…. பதறிப்போன தொண்டர்கள்….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் தீவிர ரோடுஷோவில் ஈடுபட்டார். வில்லிவாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது,…
Read more