“கடந்த இரண்டு மாதங்களாக கோமாவில் இருந்தீர்களா?” – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவை விளாசித் தள்ளும் தவெக ஆதரவாளர்கள்..!!”
திமுகவைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சமீபத்தில் வெளியிட்ட கண்டன அறிக்கை ஒன்றுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் கேள்திகளும் எழுந்துள்ளன. அரசியல் பிரமுகர் ஒருவர் அல்லது அவரது குடும்பத்தினர் குறித்தும், குறிப்பாக இணையத்தில் பரவும் கேலிகள் மற்றும் விமர்சனங்கள்…
Read more