விஜய்யை முதல்வராக்காமல் விடமாட்டேன்.. தற்கொலைக்கு முயன்ற பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல்.. இப்போது எடுத்த அதிரடி முடிவு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா ஆக்னல், தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத அதிருப்தியில் சென்னை பனையூரில் அக்கட்சியின் தலைவர் விஜய் காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் நிர்வாகிகள் சமாதானம் செய்ததைத் தொடர்ந்து அவர் ஊர்…
Read more