“சாகசப் பயணம் இல்ல.. இது உயிர் பிழைச்ச பயணம்!” டெலிவரி பாய் முன்னாடி திடீர்னு வந்த சிறுத்தை.. அந்த நொடியில் தப்பித்தது எப்படி?சிசிடிவி வீடியோ பார்த்து மிரண்டு போன மக்கள்..!!”

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், செவ்வாய்க்கிழமை இரவு டெலிவரி பாய் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திடீரென வழிமறித்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய முயன்றது. அந்த ஆபத்தான தருணத்தில், டெலிவரி பாய் சமயோசிதமாகச் செயல்பட்டு அங்கிருந்து தப்பித்து உயிர்…

Read more

Other Story