“ஏன் வேலை செய்யல?”.. பாட்டி கேட்ட ஒரே ஒரு கேள்வி.. 14 வயது பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி..!!
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது மாணவி ரோகிணி, பாட்டி திட்டியதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த ரோகிணி,…
Read more