”பசிக்குதா? இந்தாங்க காசு….” இந்த சின்ன வயசுல இப்படியொரு மனசா….? வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ….!!
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த உருக்கமான வீடியோவில், ஒரு சிறுவன் பூக்கடையில் தனியாக அமர்ந்திருக்கிறான். அப்போது அங்கு வரும் ஒருவர், தனக்கு மிகவும் பசிக்கிறது, சாப்பிட ஏதாவது கிடைக்குமா எனக் கேட்கிறார். அந்தச் சிறுவன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல்,…
Read more