அபிஷேக் சர்மா ஃபார்ம் அவுட்டா? வாயடைத்துப் போகச் செய்த கேப்டன் சூர்யகுமார்.. இந்திய அணியின் மாஸ் பிளான் என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, நேற்று (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள்…
Read more