“வேட்பு மனுவில் தில்லுமுல்லு?” முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சிக்கல்…. 4 வாரத்தில் பதில் சொல்ல ஐடி-க்கு உத்தரவு….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தொண்டாமுத்தூர் தொகுதியில் தாக்கல் செய்த தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விக்னேஷ்வரன் என்பவர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில், வேலுமணியின் உண்மையான…

Read more

Other Story