3 லட்சத்துடன் மாயமான மகன்.. கோவா பீச்சில் நண்பனுடன் ஜாலி.. 17 வயது சிறுவன் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

வடோதராவைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவன், 11-ஆம் வகுப்புத் தேர்வு அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தனது வீட்டில் இருந்த 3 லட்ச ரூபாயைத் திருடிக்கொண்டு கோவாவிற்குத் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய…

Read more

Other Story