கன்னியாகுமரி சீட் கனவு? “விஜய்யை சுற்றியிருக்கும் சதிக்கூட்டம்…” 27 வருட மேலாளர் பி.டி. செல்வகுமார் உடைக்கும் அதிரடி ரகசியங்கள்..!!
நடிகர் விஜய்யுடன் சுமார் 27 ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றிய பி.டி. செல்வகுமார், சமீபத்தில் திமுகவில் இணைந்த நிலையில் விஜய்யைப் பற்றி பல அதிரடி புகார்களைத் தெரிவித்துள்ளார். விஜய்யின் வளர்ச்சிக்கும், அவரது மக்கள் இயக்கத்தைக் கட்டமைப்பதற்கும் தான் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் தனக்கு…
Read more