“25 பில்லியன் டாலர் காலி!”.. ஈரான் போருக்காக அமெரிக்கா செலவழித்த மலைக்க வைக்கும் தொகை.. போரை முடிக்கப்போகும் அந்த ‘மாஸ்டர் பிளான்’.. பென்டகன் தகவல்..!!
ஈரான் போருக்காக அமெரிக்கா இதுவரை சுமார் 25 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளதாகப் பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போர் குறித்த முழுமையான நிதி விவரங்களை, பென்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.…
Read more