“எங்களை பணிய வைக்க முடியாது!”.. அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அதிரடி பதிலடி.. பதற்றத்தில் உலக நாடுகள்..!!

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தனது நாட்டின் மீதான அமெரிக்காவின் புதிய சதித்திட்டங்களை ஈரான் முறியடிக்கும் என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானை உள்நாட்டுப் பூசல்கள் மற்றும் கடற்படை முற்றுகை மூலம் பணிய வைக்க…

Read more

Other Story