போலீஸைப் பார்த்ததும் கும்பிடு போட்ட சிறுவன்.. ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம் பிடிச்ச பையன்.. அம்மா செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ..!!

பள்ளிக்கூடம் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிக்கப் பெற்றோர்கள் பல வழிகளைக் கையாளுவார்கள். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு தாய் தனது மகனைப் பள்ளிக்கு அனுப்பப் பின்பற்றிய வினோதமான முறை அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. தினமும் பள்ளிக்குச்…

Read more

Other Story