விளையாட்டுப் போட்டியில் விபரீதம்.. கத்தியைக் காட்டி மிரட்டிய வாலிபர் அதே கத்தியால் குத்திக் கொலை.. மன்னார்குடியில் பதற்றம்..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலமரவாக்காடு கிராமத்தில், காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அந்த கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர், மதுபோதையில் தனது நண்பர்களுடன் வந்து போட்டியில் இருந்தவர்களிடம்…

Read more

Other Story