போலி ஆவணம் மூலம்…. ரூ. 87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!
காஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சந்திரபாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு 1200 சதுர அடியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் 2-வது…
Read more