ஒப்படைக்க முடியாது….. பேச்சு வார்த்தை எதுக்கு நடந்தது…. அமெரிக்காவை அதிர வைத்த ஈரான்….!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், இதனை ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) அதிரடியாக மறுத்துள்ளார். ஈரானின் யுரேனியம்…
Read more