“பறக்கும் படை தடுத்தும் நிற்காத கார்!”.. தேதி அறிவித்த கையோடு சிக்கிய மேயர்.. அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்.. என்ன நடந்தது..!
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே மாநிலம் முழுவதும்…
Read more