“என் வலி ஒன்றும் இல்லை..” அக்காவுக்காகத் தம்பி செய்த அந்த ஒரு காரியம்.. 30 வயது இளைஞன் எடுத்த அந்த ஒரு முடிவு.. உலகையே நெகிழ வைத்த சம்பவம்..!!
லண்டனைச் சேர்ந்த 30 வயதான கென்னி ஈதன் ஜோன்ஸ், தனது சகோதரிக்காக செய்த மிகப்பெரிய தியாகம் இணையத்தில் பலரது இதயங்களை வென்றுள்ளது. கென்னியின் சகோதரி கிஸ்ஸி ஜோன்ஸ் நீண்ட காலமாகத் தாயாக வேண்டும் என்று கனவு கண்டு வந்தார். ஆனால், உடல்நலப்…
Read more