11 ஆண்டுகளாக எஸ்கேப்.. FBI தேடும் டாப் 10 குற்றவாளி.. இந்தியரின் தலைக்கு 9 கோடி சன்மானம் அறிவித்த அமெரிக்கா..!

அமெரிக்காவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் இந்தியரான பத்ரேஷ் குமார் சேதன்பாய் படேலைப் பிடிக்க அந்நாட்டுப் புலனாய்வு அமைப்பான FBI தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு மேரிலாந்தில் உள்ள ஒரு…

Read more

Other Story