இருசக்கர வாகனத்திற்கு காற்று அடிக்க மறுத்த 7 வயது குழந்தை… ஓங்கி பளார் என்று அறைந்த காவலர்… மயங்கி விழுந்த சிறுவன்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில், தனது இருசக்கர வாகனத்திற்கு காற்று அடிக்க மறுத்த காரணத்திற்காக 7 வயது சிறுவனைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பில்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பான்ஸ் பரோலியா கிராமத்தில்…
Read more