வீடு வாங்கித் தருவதாகக் கூறி 20 லட்சம் அமுக்கல்.. மோசடிப் பேர்வழியை நடுரோட்டில் வைத்து வெளுத்தெடுத்த பெண்.. வைரலாகும் அதிரடி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலம் மற்றும் கடன் வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 35 பேரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபர், பொதுமக்களால் தர்ம அடி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த கிருஷ்ண…

Read more

Other Story