ஐயோ பாவம்!… 28 நாள் கல்யாணம், 2 மாத கர்ப்பம்… மனைவியின் ரிப்போர்ட்டைப் பார்த்து அலறிய கணவன்… நீதி கேட்டு நீதிமன்றம் ஏறிய கணவன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த விஷால் என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. திருமணமான 28-வது நாளில் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது மனைவி…

Read more

Other Story