அடக்கடவுளே… அப்படியே உண்மை போல இருக்கு… வானத்தில் ஹீலியம் பலூன் உடன் பறந்து சென்ற குழந்தை… வைரலாகும் ஏஐ வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நாம் காணும் சில வீடியோக்களை நம்புவது கடினமாக இருக்கும். காரணம், அதில் பல வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகின்றன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சுமார் இரண்டு வயது…

Read more

Other Story