அதானி குழுமம் பங்கு விலை 5% சரிவு… உலக பணக்காரர் பட்டியலில் 24-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்…!!!!

அமெரிக்காவை சேர்ந்த ஹண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அறிக்கை வெளியிட்டது அதானி குழுமதிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த 13 வர்த்தக நாட்களில் ரூ.10 லட்சம்…

Read more

Other Story