“ஒருதலை காதல்”… திருமணம் செய்ய மறுத்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை கொல்ல முயன்ற நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் மரியா சபாடீ ஹொலியூ என்பவர் மைசூருவில் தங்கி யோகா பயின்று வந்த நிலையில், அவரிடம் ஒருதலைக் காதல் கொண்ட ராகுல் தத்தா என்ற இளைஞர் கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more