ஸ்கார்பியோ காரின் பின்னால் இருக்கும் மர்ம ஸ்டிக்கர்… சாலையில் சாகசமா? இல்லை மரண பயமா?… அதிரடி காட்டிய போக்குவரத்து போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!!
டெல்லியில் அதிவேகமாகச் சென்ற ஸ்கார்பியோ கார் ஒன்று, மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அபாயகரமான முறையில் வழித்தடங்களை மாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, அந்த காரின் பின்புறத்தில் ‘தாவுத்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது பலரது…
Read more